இன்னும் அதிகமானவைகளின் ஆண்டு
இன்னும் அதிகமானவைகளின் ஆண்டு
இதன் மூலம் பகிர்ந்திட
தேவ பிள்ளையே, உங்கள் பரலோக பிதா இந்த ஆண்டு உங்களை இன்னும் அதிகமாக ஆசீர்வதிக்க விரும்புகிறார்! எழுச்சியூட்டும் இந்த தரிசன ஞாயிறு செய்தியில், பாஸ்டர் பிரின்ஸ் நமது சபைக்கும் ஊழியத்திற்குமான தேவனுடைய இருதயத்தை பகிர்ந்துகொள்கிறார். உங்கள் பரலோக பிதாவின் உதாரத்துவமான இருதயத்தை கண்டு புத்துணர்வு பெற்று உற்சாகமடைந்திடுங்கள், அவர் உங்களை நீங்கள் நினைப்பதற்கும் வேண்டிகொள்வதற்கும் மேலாக மிகவும் அதிகமாய் உங்களுக்கு கொடுப்பதில் மனமகிழ்கிறார். இந்த காலகட்டத்தில் ஏன் அவருடைய வார்த்தையில் நங்கூரம் கொண்டவர்களாகவும் அவரை சார்ந்தவர்களாக இருக்கவேண்டும் என்பதன் முக்கியத்துவத்தை கண்டறிந்து, நீங்கள் சவால்களை சந்திக்கும்போது அவர் அன்பாய் உங்களுக்காக ஆயத்தம் பண்ணியிருக்கும் இன்னும் அதிகமான என்று நிலைக்குள் கொண்டு வருகிறார் என்ற நிச்சயத்தோடு இருங்கள்.
இந்த நிகழ்ச்சியை பற்றி
நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் செய்தி, இன்னும் அதிகமானவைகளின் ஆண்டு, ஜனவரி 11, 2026 ஜோசப் பிரின்ஸ் அவர்கள் அளித்த செய்தியாகும்.
இதுபோல இன்னும் பல

ஞானத்திற்காக ஜெபிப்பதை உங்க முதல் ஜெபமாக வைத்துக்கொள்ளுங்கள்

2024ம் ஆண்டின் கருப்பொருள் – பாகம் 2: மேல்வீட்டு அறையில் வாழ்கின்ற ஆண்டு





























