என் மகனின் ஆட்டிசம் நிலையில் அபார முன்னேற்றம்

3 நிமிட வாசிப்பு
பகிர்ந்திடு

என் மகன் ஜக்கரி வளர்ந்து வந்த போது அவனுடைய பேச்சில் தாமதம் ஏற்பட்டது வன்முறை நிறைந்தவனாக பல மணி நேரங்கள் தனித்து இருப்பவனாக, நாள் முழுவதும் ஒரே காரியத்தை செய்கிறவனாய் காணப்பட்டான். சில நேரங்களில் அவனிடத்தில் எந்த ஒத்துழைப்பும் இருக்காது.

உணவளிக்கும் நேரம் சற்று தாமதமானாலும் அதாவது ஐந்து நிமிடங்கள் தாமதித்தாலும் கூட அவன் விளையாட்டில் கவனத்தை செலுத்த துவங்கிடுவான் மீண்டும் உணவு மேஜைக்கு அவனைக் கொண்டு வருவது கூடாததாய் இருக்கும்.

அவனோடு ஆற்றல் மிக்க விதத்தில் எங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை நாங்கள் சொல்வதை அவன் புரிந்து கொண்டான் என்பதும் எங்களுக்கு உறுதி இல்லாமல் இருந்தது.

சில நேரங்களில் நாள் முழுவதும் ஒரே வார்த்தையை அவன் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருப்பான். பின் நாட்களில் அவனுடைய நிலை எக்கோ லாலியா என்று சொல்லப்பட்ட நோயினால் தாக்கப்பட்டிருக்கிறான் என்பது தெரிய வந்தது இப்படிப்பட்டவர்கள் மற்றவர்களுடைய குரலில் தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பார்கள். எங்களால் அவனுக்கு சரியான விதத்தில் கழிவறை பழக்க வழக்கங்களை கற்றுத் தர முடியாததால் நாங்கள் வெளியே செல்லும்போது அவனுக்கு டயப்பர் அணிந்து அழைத்துச் செல்வோம். கடைசியாக பிரத்தியேக கவனம் தேவைப்படுகின்ற பிள்ளைகள் இருக்கிறதான பள்ளிக்கு அவனை அழைத்துச் சென்றோம்..

பாஸ்டர் பிரன்ஸ் அவர்களுடைய பிரசங்கத்தின் போது, நான் இந்த வசனத்தை கேட்டேன் – இயேசு இருக்கிற வண்ணமாகவே நாம் இந்த உலகத்தில் இருக்கிறோம். (1 யோவான் 4:17)

அந்தப் பிரசங்கத்தில் பாஸ்டர் பிரின்ஸ் ஒரு சூழ்நிலையை நாம் எதிர்கொள்ளும் போது அது வியாதியாகவோ குறைபாடுகள் ஆகவோ இருக்குமானால் கர்த்தர் பரலோகத்திலே எப்படி இருக்கிறாரோ அப்படியே நானும் இந்த பூமியில் இருக்கிறேன் என்று நாம் அறிக்கையிட வேண்டிய அவசியத்தை குறித்து கூறியிருந்தார்.

நான் சுகவீனமாய் இருக்கும்போது இந்த சுகவீனம் என்னை விட்டு நீங்குகிறது என்று நான் அறிக்கை செய்ய வேண்டும்.

அதை நான் ஆட்டிசம் உள்ளவன் என்று அறியப்பட்ட என் மகனுக்கு பிரகடனம் பண்ணினேன். நான் கர்த்தரிடத்தில் ஆண்டவரே உமக்கு ஆட்டிசம் இல்லை எனவே என் மகனுக்கும் இல்லை என்று சொன்னேன்.

முன்பு அவனிடத்தில் காணப்பட்டதான அறிகுறிகள் எல்லாம் மறைந்து விட்டது என்பதை சொல்லுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இப்போது அவனால் பேச முடிகிறது உடுத்திக் கொள்ள முடிகிறது கழிவறையை பயன்படுத்துகிறான் பள்ளியிலும் சிறப்பாக செயல்படுகின்றான்.

இப்போது அவன் வன்முறையாக இல்லாமல் அன்பாக இருக்கின்றான்.

இப்போது எக்கோலாளியா அறிகுறிகள் சற்றே குறைந்து அவன் அதிகமாக கட்டி அணைத்துக் கொண்டு முத்தமிடுகிறவனாய் காணப்படுகிறான். இப்போது அவன் அம்மாவின் காவலனாகவும் இருக்கிறான். அம்மா உங்க சிரிப்பு எனக்கு பிடித்திருக்கிறது என்று சொல்லி ஜக்கரி என்னை பாராட்டுகிறான்.

இப்போது அவன் பேசுவதற்காக நான் தேவனை துதிக்கிறேன் !”

அவனுடைய மாற்றம் மிகவும் வெளிப்படையாக இருப்பதனால் சர்க்கரை செல்கிறதான மையத்தில் அவனை பராமரிக்கிற புதிய பராமரிப்பாளர் என்னிடம், எதற்காக ஜக்கரியை நீங்கள் பிரத்தியேகத் தேவையுள்ள பிள்ளைகள் இருக்கும் பள்ளியில் சேர்த்திருக்கிறீர்கள் அவன் மற்ற பிள்ளைகளை விட வித்தியாசமாக இருக்கிறானே என்று கேட்டார்கள்.

எது நிமிர்த்தமாக இப்பொழுது நாங்கள் அவனை அந்த பள்ளியிலிருந்து சாதாரண பள்ளியில் சேர்க்கும் படியாக திட்டமிட்டு இருக்கிறோம்.

எந்தவித மருந்தும் கூடுதல் ஊட்டச்சத்து உணவும் இன்றி தேவன் சகரியை முற்றிலுமாக சுகமாக்கினதற்காக நான் தேவனை ஸ்தோத்தரிக்கிறேன்.

நிச்சயமாகவே தேவன் இருக்கிற வண்ணமாகவே ஜக்கரி இந்த உலகத்தில் இருக்கிறான். அவனுக்கு கேள்விகளுக்கு பதில் சொல்லுவது சற்று கடினமாக இருப்பினும் அவனுடைய கரங்கள் இன்னும் சரியான பிடிமானத்தை பெற்றுக்கொள்ள முன்னேறி க் கொண்டிருந்தாலும் தேவன் அவனுடைய வாழ்க்கையில் கிரியை செய்து கொண்டிருக்கிறார் எல்லாம் சரியாக இருக்கும் என்று நான் திட நம்பிக்கை கொண்டிருக்கிறேன்.

நற்செய்தியை பிரசிங்கிதற்காக பாஸ்டர் பிரின்ஸ் உங்களுக்கு நன்றி.

இந்த வார்த்தை என்னை கிறிஸ்துவுக்குள் பெலப்படுத்தினது. தேவனுடைய நன்மைகளுக்காக நான் அவரை ஸ்தோத்தரிக்கிறேன். தேவன் ஜீவனோடு இருக்கிறார் என்றும் அவரே என் இரட்சிப்புமானவர் என்றும் நான் அறிந்திருக்கிறேன். அவரை நான் என்றென்றும் துதிப்பேன். ஆமென்.

ஜோயேன் கடுஷாபி| உகாண்டா

இதுபோல இன்னும் பல

சரீரத்திலும் ஊழியத்திலும் சுவிசேஷத்தின் வெளிப்பாட்டின் நிமித்தமாக சுகத்தை அனுபவித்தல்

எனக்கு 34 வயதாகிறது. நான் கடந்த 13 வருடங்களாக முழு நேர ஊழியத்தில் இருக்கின்றேன். ஏழு வருடங்களாக நானு...

3 நிமிட வாசிப்பு
View details

முடி கொட்டுதல் இல்லை முடி வளர ஆரம்பித்தது

சில மாதங்களுக்கு முன்பாக நான் ஜோசப் பிரின்ஸ் அவர்களின் செய்தியை பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த நேரத...

1 நிமிட வாசிப்பு
View details

கிறிஸ்துவுக்குள் அடையாளத்தை கண்டு கொண்டேன்

விடுதலை என்றால் எப்படி இருக்கும் என்று சொல்லி அநேக நாட்கள் சிந்தித்துக் கொண்டிருந்தேன். எனவே பல இடங்...

1 நிமிட வாசிப்பு
View details

அடிமைத்தனம், மன அழுத்தம், கவலையில் இருந்து விடுதலை

18 மாதங்களுக்கு முன்பாக ஒரு விபத்தில் என்னுடைய பாய் பிரண்டை இழந்துவிட்டேன். அவனுடைய மரண செய்தியை நான...

2 நிமிட வாசிப்பு
View details

பிள்ளைகளும் குடும்பமும் மீண்டும் ஒன்றிணைந்தது

பத்து வருடங்களுக்கும் முன்பாக ஜோசப் பிரின்ஸ் அவர்களுடைய செய்திகளை கேட்க ஆரம்பித்தோம். அந்த நாட்களில்...

2 நிமிட வாசிப்பு
View details

13 வருட முயற்சிக்குப் பிறகு பெண் குழந்தையினால் ஆசீர்வதிக்கப்பட்டோம்

மே 2019 ல், பாஸ்டர் பிரின்ஸ் அவர்களுடைய பிரசங்கத்தை கேட்டுக் கொண்டிருந்தேன், அப்பொழுது அவர் குறிப்பா...

1 நிமிட வாசிப்பு
View details

தேவன் குடும்பத்தின் தேவைகளை சந்தித்தார்

ஒரு மாதத்திற்கு முன்பாக, என்னுடைய மகள் அவளது வேலையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டாள். என் கணவர் ...

1 நிமிட வாசிப்பு
View details

மோசமான பாடத்தில் என் மகன் சிறந்து விளங்குகின்றான்

சிறிது காலம், unmerited favor என்ற புத்தகத்தை வாசிப்பதை நான் நிறுத்திவிட்டேன். ஆனால் சமீபத்தில், திர...

2 நிமிட வாசிப்பு
View details

திருவிருந்தில் பங்கு பெற்ற பிறகு வலி மற்றும் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை

நான் ஸ்டெப்டோகோக்கஸ் என்கின்ற அழற்சியினால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது (தொண்டை பகுதியில் ஒ...

1 நிமிட வாசிப்பு
View details

அந்நிய பாஷையில் ஜெபித்த பிறகு தாடை இலகுவானது வலி மறைந்தது

கடந்த ஆண்டின் ஆரம்பத்தில், ஒரு நாள் காலை நான் கண் விழித்து எழுந்த போது என்னுடைய வாயை என்னால் திறக்க ...

1 நிமிட வாசிப்பு
View details

அறுவை சிகிச்சையின்றி மார்பில் இருந்த 8 கட்டிகள் மறைந்தன

2008ம் ஆண்டு, மருத்துவர்கள் எனது இடது மார்பில் 7 கட்டிகளையும், வலது மார்பில் ஒன்றையும் கண்டுபிடித்தன...

2 நிமிட வாசிப்பு
View details

தேவ கிருபையால் தோற்றுப்போனவன் என்பதிலிருந்து முன்னணி மாணவனாக

என் மேல்நிலைப் பள்ளி நாட்களில், நான் மிகவும் குறும்புத்தனமாக முரடனாக இருந்தேன், எனது நண்பர்களுக்கு, ...

2 நிமிட வாசிப்பு
View details

தேவனுடைய வார்த்தையில் இளைப்பாறுவதால் ஞாபகங்கள் திரும்பப் பெறப்பட்டது

எனக்கு 67 வயதாகிறது, மற்றவர்களுடைய பெயர்களை நினைவில் கொள்வது சற்று கடினமாக இருந்தது, குறிப்பாக பிரபல...

1 நிமிட வாசிப்பு
View details
சப்ஸ்கிரைப்