தேவ வார்த்தையாகிய தண்ணீரண்டையில் நெருங்கி இருத்தல்
தேவ வார்த்தையாகிய தண்ணீரண்டையில் நெருங்கி இருத்தல்
இதன் மூலம் பகிர்ந்திட
நம்பிக்கையற்ற சூழ்நிலையை எதிர்கொண்டிருக்கிறீர்களா? எப்போதும் சோர்வாக, வருத்ததோடு கவலையோடு இருக்கிறீர்களா? தேவ வார்த்தையோடு நெருங்கி இருப்பது எப்படி உங்கள் வாழ்வின் மரித்துப்போன நிலையை உயிரடைய செய்து துளிக்க வைக்கும் என்பதை அறிந்திட பாஸ்டர் பிரின்ஸ் அவர்களோடு இணைந்திருங்கள். எப்படி தேவ வார்த்தையாகிய தண்ணீரின் வாசனை உங்களை சுத்திகரித்து, பிரித்தெடுத்து பரிபூரணப்படுத்தும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்! ஜீவனை கொடுக்கும் மறுரூபமாக்கும் தேவ வார்த்தையின் வல்லமையில் பங்கெடுத்து அதில் மூழ்கி திளைக்க உங்களை ஊக்குவித்து உற்சாகப்படுத்துவதாக இருக்கும்.
இந்த நிகழ்ச்சியைப் பற்றி
ஜோசப் பிரின்ஸ் நவம்பர் 24, 2024 அன்று பிரசங்கித்த தண்ணீரின் வாசனைக்கு அருகில் தரித்திருத்தல் என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
இதுபோல இன்னும் பல

ஞானத்திற்காக ஜெபிப்பதை உங்க முதல் ஜெபமாக வைத்துக்கொள்ளுங்கள்

அவர் உங்களை குணமாக்கி உங்கள் தேவைகளை சந்திக்க விரும்புகிறார் என்பதை விசுவாசித்திடுங்கள்






























