அவருடைய அன்பைக் கண்டு அவரது வல்லமையை பெற்றுக்கொள்ளுங்கள்
அவருடைய அன்பைக் கண்டு அவரது வல்லமையை பெற்றுக்கொள்ளுங்கள்
இதன் மூலம் பகிர்ந்திட
“தேவன் உங்களை நேசிக்கிறார்.”
துரிதமாக வாசிக்க வேண்டாம் – உங்களுடைய ஊடுருவலுக்கான தேவனுடைய வல்லமையை பெற்றுகொள்ளும்விதமான சகல வித்தியாசங்களையும் அந்த மூன்று வார்த்தைகள் ஏற்படுத்திடும் என்று விசுவாசியுங்கள். அது ஒருவேளை சுகமளித்தலுக்கான தொடுதலாக இருந்தாலும், தேவைகள் அல்லது வாழ்வின் சவால்களுக்கான ஞானமாக இருந்தாலும், தேவனுடைய அசைவில்லாத அன்பை பார்ப்பது உங்களுக்கு தேவையான அற்புதங்களின் வாசலை எப்படி திறக்கிறது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள்.
இந்த பிரசங்கத்தில், ஜோசப் பிரின்ஸ் தேவனுடைய ஆழமான அன்பை கண்டு அதை சார்ந்துகொள்ளுதல் பின்வரும்பவற்றை அளித்திடும் என்று வசனங்களில் இருந்து வெளிப்படுத்தி சொல்லுகிறார்:
• உங்கள் வாழ்வில் இருந்து பயத்தை விலக்கிவிடும்.
•தேவன் உங்களுக்கு அருளின வாரங்களில் தீவிரமாய் செயல்படுதல்.
• உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்குமான சுகத்தை, மீட்டுக்கொள்ளுதலை, தேவைகளை பெற்றுக்கொள்ளுங்கள்.
• தேவையுள்ள பகுதிகளில் அவருடைய அளவற்ற நிறைவு பொங்கி வருவதைப் பாருங்கள்.
பிரியமானவர்களே, உங்களுடைய வாழ்வில் பரலோக வளங்களை அவர் பொழிந்திட விருப்பமுள்ளவராக இருக்கிறார் என்பதை காணும்போது தேவனுடைய வல்லமை பலமாய் பெருக்கெடுத்து பாய்வதை பெற்றுக்கொள்ள ஆயத்தமாக இருங்கள்!
இந்த நிகழ்ச்சியை பற்றி
நீங்கள் பார்த்துகொண்டு இருப்பது, அவருடைய அன்பை கண்டு அவருடைய வல்லமையை பெற்றுக்கொள்ளுங்கள் என ஜூலை 21, 2019 அன்று ஜோசப் பிரின்ஸ் பிரசங்கித்த செய்தியாகும்.
இதுபோல இன்னும் பல



























