மகிழ்ச்சியுள்ள இருதயத்தின் சுகமளிக்கும் வல்லமை
மகிழ்ச்சியுள்ள இருதயத்தின் சுகமளிக்கும் வல்லமை
இதன் மூலம் பகிர்ந்திட
மகிழ்ச்சியுள்ள இருதயத்தின் சுகமளிக்கும் வல்லமையை அறிந்துகொண்டு வியாதிக்கான வாசலை அடைப்பது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள். எது வியாதியை தூண்டுகிறது எது ஆரோக்கியம் மற்றும் சுகத்தை தூண்டுகிறது என்பதை வசனங்களில் இருந்து ஜோசப் பிரின்ஸ் அவர்கள் எடுத்துக் கூறுகின்றார். எப்படி கவலை மற்றும் துக்கம் உங்கள் சரீரத்தை பாதிக்கிறது என்றும், கர்த்தருக்குள் சந்தோஷமாக இருப்பது எப்படி ஆரோக்கியம் மற்றும் சுகத்தை அளிக்கிறது என்றும் அறிந்துகொள்ளுங்கள். நீங்க வியாதி நோய்களுக்கு விலகி நீதியுள்ள – நல்மனசாட்சியோடு இருப்பது தெய்வீக ஆரோக்கியம் பாய்ந்தோடுகிற பாதையில் விடுதலையோடு நடக்கும்படி கர்த்தராகிய இயேசு செலுத்திய விலைகிரயத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள். இந்த வெளிப்பாட்டின் செய்தியை கேட்டு இரத்தத்தினால் பெற்றுக்கொண்ட சுகத்தை இன்றைக்கு பெற்றுக்கொள்ளுங்கள்!
இந்த நிகழ்ச்சியைப் பற்றி
ஜோசப் பிரின்ஸ் ஆகஸ்ட் 6, 2017 அன்று பிரசங்கித்த மகிழ்ச்சியுள்ள இருதயத்தின் சுகமளிக்கும் வல்லமை என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
இதுபோல இன்னும் பல

அவர் உங்களை குணமாக்கி உங்கள் தேவைகளை சந்திக்க விரும்புகிறார் என்பதை விசுவாசித்திடுங்கள்























