சுகமாக்குபவரை பின்தொடர்ந்து சுகமாகுங்கள்
சுகமாக்குபவரை பின்தொடர்ந்து சுகமாகுங்கள்
இதன் மூலம் பகிர்ந்திட
உங்களுக்கு சுகம் தேவையா அல்லது வேறு ஏதேனும் மாற்றம் தேவையா? வேதவசனங்களில் இயேசுவின் அன்பையும் கிருபையையும் பார்த்து நீங்கள் அவரைப் பின்தொடர்ந்து அதைப் பெறுங்கள். இந்த உற்சாகமூட்டும் ஜோசப் பிரின்ஸ் பிரசங்கத்தில், உங்கள் சுகத்திற்காகவும் முழுமைக்காகவும் நம் ஆண்டவராகிய இயேசு கசையடிக் கம்பத்தில் எவ்வளவு துன்பப்பட்டார் என்பதைப் பாருங்கள். தேவன் உங்களைக் குணப்படுத்துவார் என்று நீங்கள் நம்பும்போதும் நடைமுறை புரிந்துணர்வு, நம்பிக்கை மற்றும் ஊக்கத்தைக் கண்டடைவீர்கள். விசுவாசமும் பொறுமையும் உள்ளவர்கள் எவ்வாறு தங்கள் மாற்றங்களைப் பெற்றார்கள் என்பதை பைபிள் உதாரணங்களிலிருந்து பார்த்து, அவர்களின் விசுவாச உணர்வைப் பெற்றுக்கொள்ளுங்கள். இந்தச் செய்தியில் உள்ள சக்திவாய்ந்த சத்தியங்கள் எல்லா பயத்தையும் நீக்கி, உங்கள் சுகம் வந்து கொண்டிருக்கிறது என்பதை அறிய உங்களை பலப்படுத்தும்!
இந்த நிகழ்ச்சியை பற்றி ஜோசப் பிரின்ஸ் அவர்கள் ஆகஸ்ட் 20, 2017 அன்று பிரசங்கித்த சுகமாக்குபவரை பின்தொடர்ந்து சுகமாகுங்கள் என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
இதுபோல இன்னும் பல

அவர் உங்களை குணமாக்கி உங்கள் தேவைகளை சந்திக்க விரும்புகிறார் என்பதை விசுவாசித்திடுங்கள்

2024ம் ஆண்டின் கருப்பொருள் – பாகம் 1: மேல்வீட்டு அறையில் வாழ்கின்ற ஆண்டு
























