உங்கள் இருதயத்தின் நினைவுகளை காத்துக்கொள்ளுங்கள்
உங்கள் இருதயத்தின் நினைவுகளை காத்துக்கொள்ளுங்கள்
இதன் மூலம் பகிர்ந்திட
துர்செய்தியினால் மூழ்கி இருக்கும் இந்த உலகத்தில், நம்பிக்கையோடு இருப்பது போராட்டாம இருக்கும். இந்த செய்தியில், எப்படி நீங்கள் கவலைகள் வருத்தங்கள் போன்ற எதிர்மறையான எண்ணங்களை உங்கள் வாழ்வின் தேவனுடைய மகிமையான தரிசனத்தினால் காத்துக்கொள்ள முடியும் என்று அறிந்துகொள்ளுங்கள். உங்கள் இருதயம் எப்படி உங்கள் எண்ணங்கள் சிந்தனைகளால் நிறைந்திருக்கிறது என்றும், அதனை தேவனுடைய வார்த்தையில் – குறிப்பாக ஆரோக்கியம், பொருளாதாரம், குடும்ப ஆரோக்கியம் போன்றவற்றை குறித்த வல்லமையில்ல விசுவாச காட்சிகளால் நிறைப்பது எப்படி என்றும் கற்றுக்கொள்ளுங்கள். தேவன் தாமே உங்கள் வாழ்விற்கான புதிய தரிசனத்தை உங்கள் இருதயத்தில் பிறப்பிக்க செய்வாராக, ஆரோக்கியமான சமாதானத்தினாலும் நன்மை வருமென்ற திடமான எதிர்பார்ப்போடும் வாழத்துவங்கிடுங்கள்.
இந்த நிகழ்ச்சியைப் பற்றி
ஜோசப் பிரின்ஸ் மே 1, 2022 அன்று பிரசங்கித்த உங்கள் இருதயத்தின் நினைவுகளைக் காத்துக்கொள்ளுங்கள் என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
இதுபோல இன்னும் பல

அவர் உங்களை குணமாக்கி உங்கள் தேவைகளை சந்திக்க விரும்புகிறார் என்பதை விசுவாசித்திடுங்கள்






















