மன அழுத்தத்தின் ஆவியில் இருந்து விடுதலை

58 நிமிடங்கள்
25 செப்டம்பர் 2024
பகிர்ந்திடு

நீங்கள் சில சமயங்களில் மனஅழுத்தத்துடனும், வருத்தத்துடனும், கவலையுடனும், அல்லது ஊக்கமில்லாமல், சோர்வாகவும் உணர்கிறீர்களா? இந்த எழுச்சியூட்டும் பிரசங்கத்தில், நீங்கள் தேவனுடைய மகிழ்ச்சியில் உங்களை பெலப்படுத்தி, ஆராதனையில் நேரத்தை செலவிடும்போது, அழுத்தத்தின் ஆவியிலிருந்து எவ்வாறு விடுதலையை அனுபவிக்கலாம் என்பதைக் கண்டறிவீர்கள். இயேசுவின் முடிக்கப்பட்ட பணி உங்களை துக்கத்திலிருந்து மீட்பது மட்டுமல்லாமல், அவருடைய மகிழ்ச்சியின் ஆவியின் மீது இரும்புக் கவச உரிமையையும் உங்களுக்கு வழங்கி இருக்கிறது என்பதைப் பாருங்கள்! உங்கள் இரட்சகரின் அன்பை நீங்கள் புதிதாக அனுபவிக்கும் போது, ஊக்கமின்மை, ஏமாற்றம் மற்றும் சோகத்தின் மீது எழத் தொடங்குங்கள்!

இந்த நிகழ்ச்சியைப் பற்றி ஜோசப் பிரின்ஸ் ஜூலை 21, 2024 அன்று பிரசங்கித்த மன அழுத்தத்தின் ஆவியில் இருந்து விடுதலை என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

இதுபோல இன்னும் பல

தரிசித்து பேசாமல் விசுவாசித்து பேசிடுங்கள்
58:01

தரிசித்து பேசாமல் விசுவாசித்து பேசிடுங்கள்

27 ஆகஸ்ட் 2026
View details
தேவனின் சத்தத்தைக் கேட்பது எப்படி
58:01

தேவனின் சத்தத்தைக் கேட்பது எப்படி

20 ஆகஸ்ட் 2026
View details
உங்கள் ஆத்தும நங்கூரமாகிய நம்பிக்கை
58:01

உங்கள் ஆத்தும நங்கூரமாகிய நம்பிக்கை

16 ஏப்ரல் 2026
View details
உங்களுக்கான தேவனுடைய வரங்களில் நடந்திடுங்கள்
58:01

உங்களுக்கான தேவனுடைய வரங்களில் நடந்திடுங்கள்

11 டிசம்பர் 2025
View details
இளைப்பாறுதலையும் புத்துணர்வையும் அருளும் ஜெபம்
58:01

இளைப்பாறுதலையும் புத்துணர்வையும் அருளும் ஜெபம்

29 அக்டோபர் 2025
View details
குற்ற மனசாட்சியிலிருந்து விடுதலை
58:01

குற்ற மனசாட்சியிலிருந்து விடுதலை

8 அக்டோபர் 2025
View details
கண்களால் பார்ப்பதற்கு முன்பாக விசுவாசத்தினாலே பேசுங்கள்
58:01

கண்களால் பார்ப்பதற்கு முன்பாக விசுவாசத்தினாலே பேசுங்கள்

7 ஆகஸ்ட் 2025
View details
குற்ற உணர்வையும் கடந்தகால வருத்தங்களையும் விட்டுவிடுங்கள்
58:01

குற்ற உணர்வையும் கடந்தகால வருத்தங்களையும் விட்டுவிடுங்கள்

19 ஜூன் 2025
View details
விசுவாசம் போராட்டமாக உணரப்படும்போது
58:01

விசுவாசம் போராட்டமாக உணரப்படும்போது

22 மே 2025
View details
இன்றைய தேவைகளுக்கு ஏற்ற நவீன பூர்த்தி செய்தல்
58:01

இன்றைய தேவைகளுக்கு ஏற்ற நவீன பூர்த்தி செய்தல்

13 பிப்ரவரி 2025
View details
ஒப்பிடுவதற்கு அப்பாற்பட்ட நன்மையும் கிருபையும்
58:01

ஒப்பிடுவதற்கு அப்பாற்பட்ட நன்மையும் கிருபையும்

30 ஜனவரி 2025
View details
கிறிஸ்துவில் உங்கள் அடையாளத்தை திரும்பப் பெறுங்கள்!
58:01

கிறிஸ்துவில் உங்கள் அடையாளத்தை திரும்பப் பெறுங்கள்!

22 ஆகஸ்ட் 2024
View details
பொருளாதார வீழ்ச்சியில் தேவனுடைய விதத்தில் செழிப்படைதல்
58:01

பொருளாதார வீழ்ச்சியில் தேவனுடைய விதத்தில் செழிப்படைதல்

15 ஆகஸ்ட் 2024
View details
உங்கள் பெலனை புதுப்பிக்கும் வல்லமை
58:01

உங்கள் பெலனை புதுப்பிக்கும் வல்லமை

4 ஜூலை 2024
View details
இன்றிலிருந்து உங்கள் சிறப்பான வாழ்க்கையை வாழ துவங்குவது எப்படி
58:01

இன்றிலிருந்து உங்கள் சிறப்பான வாழ்க்கையை வாழ துவங்குவது எப்படி

29 பிப்ரவரி 2024
View details
சப்ஸ்கிரைப்