உங்கள் ஆத்தும நங்கூரமாகிய நம்பிக்கை
உங்கள் ஆத்தும நங்கூரமாகிய நம்பிக்கை
இதன் மூலம் பகிர்ந்திட
நாம் ஏமாற்றமடையாதபடிக்கு நம் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டாம் என உலகம் எச்சரிக்கிறது. ஆனால் தேவனுடைய பிள்ளையாக, நம்முடைய நம்பிக்கையை நாம் சரியான நபர் மீது வைக்கும்போது, நாம் ஏமாற மாட்டோம் என்றும் அது நம்மை வெட்கப்படுத்தாது என்றும் வேதம் சொல்லுகிறது. உற்சாகமூட்டும் இந்த செய்தியில், எதிர்க்காலம் நிச்சயமற்றதாக காணப்பட்டாலும் கூடி எப்படி வேதாகம நம்பிக்கை உங்கள் இருதயத்தின் நங்கூரமாக இருக்கமுடியும் என்பதை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் பரலோக பிதாவின் அன்பு மற்றும் அசைவில்லாத உண்மையத்துவத்தை பற்றி நினைவுபடுத்தப்பட்டு புத்துணர்வு பெற்றிடுங்கள், மேலும் நீங்கள் இந்த சத்தியத்தில் நிலைப்படுத்தப்படும்போது, இந்த ஆண்டில் எப்படிப்பட்ட சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிட்டாலும் உங்களை நிலைப்படுத்தும் அசைக்கமுடியாத நம்பிக்கையை பெறுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
இந்த நிகழ்ச்சியை பற்றி
நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் செய்தி, உங்கள் ஆத்தும நங்கூரமாகிய நம்பிக்கை என்று ஜனவரி 4, 2026 அன்று ஜோசப் பிரின்ஸ் அளித்த செய்தியாகும்.












