மன்னா வழங்குவதில் உள்ள ஆசீர்வாதங்கள்
மன்னா வழங்குவதில் உள்ள ஆசீர்வாதங்கள்
இதன் மூலம் பகிர்ந்திட
“ஒரு நாளுக்கு ஒரு நாள்” என்பது வெறுமனே மற்றொரு பழமொழி அல்ல — அது வேதத்தின் யதார்த்தம். தேவன் வனாந்தரத்தில் இஸ்ரவேலருக்கு மன்னாவை வழங்கிய விதம், தினந்தோறும் புதிய கிருபை, ஞானம் மற்றும் பெலனுக்காக நீங்கள் அவரிடம் செல்ல வேண்டும் என்று அவர் எவ்வாறு விரும்புகிறார் என்பதை வெளிப்படுத்துகிறது. நன்கு அறியப்பட்ட இந்த வேதாகம நிகழ்வை ஜோசப் பிரின்ஸ் விளக்கும்போது, உங்கள் பரலோகத் தகப்பனுக்கு உங்கள் மீதுள்ள மகத்தான அன்பை அந்த “மன்னாவின் பிரமாணம்” எவ்வாறு எடுத்துரைக்கிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள். அவருடைய வார்த்தையைத் தினமும் தியானிப்பதன் மூலம் — அது சிறிய அளவோ அல்லது பெரிய அளவோ எதுவாக இருந்தாலும் — அந்த நாளுக்குத் தேவையான அனைத்தையும் நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை உணர்வீர்கள்! இந்த நிகழ்ச்சியைப் பற்றி
நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது, ஜோசப் பிரின்ஸ் அவர்களால் ஜூலை 29, 2007 அன்று பிரசங்கிக்கப்பட்ட, “மன்னாவை வழங்குவதில் உள்ள ஆசீர்வாதங்கள்”” என்ற பிரசங்கமாகும்.











