உங்கள் ஆசீர்வாதத்திற்காக திறக்கப்பட்ட நான்கு சுவிசேஷங்கள்

43 நிமிடங்கள்
29 அக்டோபர் 2026
பகிர்ந்திடு

ஜோசப் பிரின்ஸ் அவர்கள் நான்கு சுவிசேஷங்களை பொக்கிஷங்களை திறப்பதற்கான திறவுகோல்களை கொடுக்கிற வேளையில் நான்கு மடங்கு ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ளுங்கள். ஒவ்வொரு சுவிசேஷத்தின் பிரதான கவனத்தை புரிந்துகொண்டு பலதரப்பட்ட தெய்வீக கோணங்களில் உங்கள் இரட்சகரின் சிறப்பாற்றலையும் அழகையும் காணுங்கள். ஏன் யோவான் சுவிசேஷம் தனித்து நிற்கிறது என்பதையும் அறிந்துகொள்ளுங்கள். இந்த செய்தியானது நீங்கள் சுவிசேஷங்களை வாசிக்க உங்களை பரவசப்படுத்துவதோடு நம்முடைய கர்த்தருடைய பலதரப்பட்ட முகங்களான – ராஜா, பணிவிடைக்காரர், இரட்சகர், குமாரன் என்பதை அறிந்து உங்கள் விசுவாசத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். இன்றைக்கு நீங்கள் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும், நான்கு சுவிசேஷங்களில் அவர் உங்களுக்கு என்னவாக இருக்கிறார் என்பதை அறிந்து உங்கள் ஊடுருவலை பெற்றுக்கொள்ளுங்கள்!

இந்த நிகழ்ச்சியை பற்றி
நீங்கள் பார்த்துகொண்டு இருப்பது, உங்கள் ஆசீர்வாதத்திற்காக திறக்கப்பட்ட நான்கு சுவிசேஷங்கள் என்று அக்டோபர் 9, 2016 அன்று ஜோசப் பிரின்ஸ் பிரசங்கித்த செய்தியாகும்.

இதுபோல இன்னும் பல

மன்னா வழங்குவதில் உள்ள ஆசீர்வாதங்கள்
43:20

மன்னா வழங்குவதில் உள்ள ஆசீர்வாதங்கள்

19 நவம்பர் 2026
View details
உங்கள் ஆசீர்வாதத்திற்காக திறக்கப்பட்ட நான்கு சுவிசேஷங்கள் பாகம் 2
43:20

உங்கள் ஆசீர்வாதத்திற்காக திறக்கப்பட்ட நான்கு சுவிசேஷங்கள் பாகம் 2

5 நவம்பர் 2026
View details
அவருடைய அன்பைக் கண்டு அவரது வல்லமையை பெற்றுக்கொள்ளுங்கள்
43:20

அவருடைய அன்பைக் கண்டு அவரது வல்லமையை பெற்றுக்கொள்ளுங்கள்

24 செப்டம்பர் 2026
View details
ஞானத்திற்காக ஜெபிப்பதை உங்க முதல் ஜெபமாக வைத்துக்கொள்ளுங்கள்
43:20

ஞானத்திற்காக ஜெபிப்பதை உங்க முதல் ஜெபமாக வைத்துக்கொள்ளுங்கள்

3 செப்டம்பர் 2026
View details
தேவனின் சத்தத்தைக் கேட்பது எப்படி
43:20

தேவனின் சத்தத்தைக் கேட்பது எப்படி

20 ஆகஸ்ட் 2026
View details
பரிசுத்தமாய் வாழ்வதற்கான உரிமமும் பாவம் செய்வதற்கான உரிமமும்
43:20

பரிசுத்தமாய் வாழ்வதற்கான உரிமமும் பாவம் செய்வதற்கான உரிமமும்

13 ஆகஸ்ட் 2026
View details
பரிசுத்தத்திற்காகப் பிரிக்கப்பட்டது
43:20

பரிசுத்தத்திற்காகப் பிரிக்கப்பட்டது

4 ஜூன் 2026
View details
வார்த்தையில் இயேசுவை சந்திப்பது எப்படி
43:20

வார்த்தையில் இயேசுவை சந்திப்பது எப்படி

30 ஏப்ரல் 2026
View details
இன்னும்  அதிகமுடையவராக ஆண்டுகொள்ளுதல்
43:20

இன்னும் அதிகமுடையவராக ஆண்டுகொள்ளுதல்

23 ஏப்ரல் 2026
View details
இன்னும்  அதிகமுடையவராக ஆண்டுகொள்ளுதல்
43:20

இன்னும் அதிகமுடையவராக ஆண்டுகொள்ளுதல்

23 ஏப்ரல் 2026
View details
இன்னும் அதிகமானவைகளின் ஆண்டு
43:20

இன்னும் அதிகமானவைகளின் ஆண்டு

9 ஏப்ரல் 2026
View details
கிறிஸ்துவோடு ஆட்சி செய்ய எழுப்பப்பட்டார்
43:20

கிறிஸ்துவோடு ஆட்சி செய்ய எழுப்பப்பட்டார்

2 ஏப்ரல் 2026
View details
சப்ஸ்கிரைப்