நீதி என்பது ஒரு ஈவு
நீதி என்பது ஒரு ஈவு
இதன் மூலம் பகிர்ந்திட
அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசு கிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே.
—ரோமர் 5:17
உங்களோட நற்செயல்களால தேவனோட ஆசீர்வாதங்களை உங்களால பெற முடியாது. ஆரோக்கியம், கிருபை மற்றும் வெற்றி உட்பட எல்லாமே இயேசுவுக்குள் அடங்கிருக்கு! உங்களுக்குள்ள இயேசு இருக்குறப்ப, சம்பாதிக்க முடியாத கிருபையினால் நீங்க நீதியின் வரத்தையும், பூரண கிருபையையும் முழுமையாபெறுவீங்க. அவைகளை சம்பாதிக்கவோ, அவைகளுக்காக வேலை செய்யவோ, அவைகளுக்காக தகுதி பெறவோ, உங்களால முடியாது. அவைகள் பரிசுகளாகும்!
இயேசுவே உங்களோட நீதியும், பரிசுத்தமும், மீட்புமா இருக்கார். உங்களோட நற்செயல்களாலஅல்ல, தேவனோட குமாரனாகிய அவரோட கிருபைய நீங்க பெற்றதுனாலையே நீங்க நீதிமானா, பரிசுத்தவானா, மீட்கப்பட்டவங்களா (மற்றும் ஆசீர்வதிக்கப்பட்டவங்களா) இருக்கீங்க.
மேலும் இயேசு எப்பவுமே தோல்வியடையவோ, சிம்மாசனத்துல இருந்து அகற்றப்படவோ முடியாதுங்கிறதுனால அவர் எப்பவுமே உங்களோட நீதியாவும், பரிசுத்தமாவும், மீட்பராவும் இருப்பார்! இன்னைக்கு இந்த வல்லமையான சத்தியத்தை தியானிக்கும்படி உங்களை நான் ஊக்குவிக்கிறேன். அது உங்கள பயம் மற்றும் சந்தேகம் என்ற பகுதில இருந்து எடுத்து, உங்கள விசுவாசம் மற்றும் நம்பிக்கை என்ற பகுதில வைக்கும். அது உங்கள உங்களோடசூழ்நிலைகள் மேல ஆளுகை செய்ய வைக்கும்.
இப்ப உங்க இதயத்துல கை வச்சு, இதை சொல்லுங்க, “இயேசுவே,உங்கள நான் ஏத்துக்கிட்டதனால, உங்களோட வெளியேறப்பட்ட ரத்ததான நான் எப்பவுமே நீதிமானா இருப்பேன். நீதிமானுக்குரிய எல்லா ஆசீர்வாதங்களும், கிருபைகளும், தயவும், வெற்றியும் இன்று முதல் என்னுடையது, அதை விசுவாசத்தினாலே நான் பெற்றுக் கொள்கிறேன்! ஆமென். ஆமென்!
இக்கட்டுரையானது பாஸ்டர் ஜோசப் பிரின்ஸ் அவர்களால் முதலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டதாகும்.
இதுபோல இன்னும் பல
போலி கிருபையின் ஆபத்துகளை எச்சரிக்கையுடன் கவனியுங்கள்
நாம் மிகுந்த உற்சாகம் நிறைந்த காலங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அப்போஸ்தலர் பவுலுக்கு முதலில் அள...
கர்த்தர் உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு சூழலுக்கும் உங்களுக்குத் தங்கள் வாயையும், ஞானத்தையும் வழங்குவார்
தெய்வம் அனைத்து விசுவாசிகளும் ஞான ஆவியைக் கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புகிறார். உங்களுக்கு பரிச...
இது இயேசுவோடு ஆழமான உறவை ஏற்படுத்த விரும்புவோருக்குரியதாகும்
உங்களோட தினசரி வாழ்க்கைல இயேசுவை இன்னும் அதிகமா எப்படி பங்கெடுக்க வைக்கிறதுன்னு நீங்க எப்பவாவது யோசி...
ஒலிவ மரம் மற்றும் அபிஷேக எண்ணெயின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளுதல்
பழைய ஏற்பாட்டுல, தேவன் தன்னோட ஜனங்களை ஆசீர்வதிக்கிறதுக்காக அபிஷேக எண்ணையை ஏற்படுத்தினார். ஆனால் புது...
உங்களுடைய மனப்போராட்டத்தில்வெற்றிபெறுதல் (பகுதி 3/3)
உங்களை கலங்கச் செய்கிற எண்ணங்கள்ல இருந்து விடுபட்டு, ஒவ்வொரு நாளும் தேவன் உங்களுக்கு நன்மை செய்வார் ...
உங்களுடைய மனப்போராட்டத்தில் வெற்றி பெறுதல் (பகுதி 2/3)
அழுத்தமூட்டும், எதிர்மறையான எண்ணங்களிலிருந்து விடுபட்டு, ஆனந்தம், சமாதானம் மற்றும் மனப்பூரணத்தால் நி...
உங்களுடைய மனப்போராட்டத்தில் வெற்றிபெறுதல் (பகுதி 1/3)
அழுத்தமூட்டும், எதிர்மறையான எண்ணங்களிலிருந்து விடுபட்டு, ஆனந்தம், சமாதானம் மற்றும் மனப்பூரணத்தால் நி...
உங்கள் வாழ்க்கைக்கான எல்லையற்ற கிருபை பகுதி (பகுதி 3/3)
உங்களுக்கு இருக்கிற குறைவுகளால சோர்வையும் பாரத்தையும் உணர்றீங்கன்னா, வருத்தப்படாதீங்க! உங்களோட பயங்...