தேவனுடைய வார்த்தையில் இளைப்பாறுவதால் ஞாபகங்கள் திரும்பப் பெறப்பட்டது

1 நிமிட வாசிப்பு
பகிர்ந்திடு

எனக்கு 67 வயதாகிறது, மற்றவர்களுடைய பெயர்களை நினைவில் கொள்வது சற்று கடினமாக இருந்தது, குறிப்பாக பிரபலமான திரைப்படங்களில் வருகிறதான நட்சத்திரங்களின் பெயர்கள். சில சமயங்களில் சரியான வார்த்தைகளை பயன்படுத்தி என்னுடைய உணர்வை வெளிப்படுத்துவதும் கடினமாக இருந்தது. அது என்னுடைய ஞாபக மறதி பிரச்சனையின் துவக்கமாக இருப்பதாக நினைத்து பயந்தேன்.

ஒரு நாள் என்னுடைய பிரிட்ஜை திறந்த போது அந்த இடத்திற்கு சம்பந்தம் இல்லாத ஒரு பொருளை அங்கே வைத்திருப்பதை கவனித்தேன். இது ஞாபக மறதி உள்ளவர்களுக்கு காணப்படும் பொதுவான பிரச்சனை. ஆனால் எனக்கு அது எவ்வளவு அச்சுறுத்தலாக இருந்தது என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியாது – நான் சீக்கிரத்தில் மறதி வியாதியினால் தாக்கப்படுவேன் என்றும் என்னை என்னால் பார்த்துக் கொள்ள முடியாது என்றும் நினைத்தேன்.

இந்த நிலையை குணப்படுத்துவதற்கான அதிக விலை உள்ள மருந்துகளை நான் எடுக்க ஆரம்பித்தேன். அப்பொழுது பாஸ்டர் பிரின்ஸ் அவர்களின் எப்படி இயேசு நம்முடைய சகல நோய்களையும் ஏற்றுக் கொண்டார், எப்படி நாம் கிறிஸ்துவின் சிந்தை உடையவர்களாக இருப்பது என்ற பிரசங்கத்தையும் கேட்டேன். இயேசுவின் முடிக்கப்பட்ட கிரியை நான் சார்ந்து கொள்ள தீர்மானித்தேன் – ஏற்கனவே எனக்கான சுகத்தை அவர் சிலுவையிலே பெற்றுத் தந்தார் என்பதை நான் விசுவாசித்தேன்.

இன்றைக்கு என்னுடைய ஞாபக சக்தி நேர்த்தியாய் இருக்கிறது. பெயர்களை நினைவு கூறுவதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, பல வருடங்களுக்கு முன்பாக நடந்த காரியங்களையும் எப்படி துல்லியமாய் என்னால் நினைவில் கொள்ள முடிகிறது என்று நான் ஆச்சரியப்படுகிறேன். இப்போது திட நம்பிக்கையோடு எதிர்காலத்தை நோக்கி இருக்கிறேன்.

பெயர் தெரியவில்லை
அரிசோனா, யுனைடட் ஸ்டேட்ஸ்

இதுபோல இன்னும் பல

சரீரத்திலும் ஊழியத்திலும் சுவிசேஷத்தின் வெளிப்பாட்டின் நிமித்தமாக சுகத்தை அனுபவித்தல்

எனக்கு 34 வயதாகிறது. நான் கடந்த 13 வருடங்களாக முழு நேர ஊழியத்தில் இருக்கின்றேன். ஏழு வருடங்களாக நானு...

3 நிமிட வாசிப்பு
View details

முடி கொட்டுதல் இல்லை முடி வளர ஆரம்பித்தது

சில மாதங்களுக்கு முன்பாக நான் ஜோசப் பிரின்ஸ் அவர்களின் செய்தியை பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த நேரத...

1 நிமிட வாசிப்பு
View details

அடிமைத்தனம், மன அழுத்தம், கவலையில் இருந்து விடுதலை

18 மாதங்களுக்கு முன்பாக ஒரு விபத்தில் என்னுடைய பாய் பிரண்டை இழந்துவிட்டேன். அவனுடைய மரண செய்தியை நான...

2 நிமிட வாசிப்பு
View details

பிள்ளைகளும் குடும்பமும் மீண்டும் ஒன்றிணைந்தது

பத்து வருடங்களுக்கும் முன்பாக ஜோசப் பிரின்ஸ் அவர்களுடைய செய்திகளை கேட்க ஆரம்பித்தோம். அந்த நாட்களில்...

2 நிமிட வாசிப்பு
View details

13 வருட முயற்சிக்குப் பிறகு பெண் குழந்தையினால் ஆசீர்வதிக்கப்பட்டோம்

மே 2019 ல், பாஸ்டர் பிரின்ஸ் அவர்களுடைய பிரசங்கத்தை கேட்டுக் கொண்டிருந்தேன், அப்பொழுது அவர் குறிப்பா...

1 நிமிட வாசிப்பு
View details

தேவன் குடும்பத்தின் தேவைகளை சந்தித்தார்

ஒரு மாதத்திற்கு முன்பாக, என்னுடைய மகள் அவளது வேலையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டாள். என் கணவர் ...

1 நிமிட வாசிப்பு
View details

திருவிருந்தில் பங்கு பெற்ற பிறகு வலி மற்றும் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை

நான் ஸ்டெப்டோகோக்கஸ் என்கின்ற அழற்சியினால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது (தொண்டை பகுதியில் ஒ...

1 நிமிட வாசிப்பு
View details

அந்நிய பாஷையில் ஜெபித்த பிறகு தாடை இலகுவானது வலி மறைந்தது

கடந்த ஆண்டின் ஆரம்பத்தில், ஒரு நாள் காலை நான் கண் விழித்து எழுந்த போது என்னுடைய வாயை என்னால் திறக்க ...

1 நிமிட வாசிப்பு
View details

அறுவை சிகிச்சையின்றி மார்பில் இருந்த 8 கட்டிகள் மறைந்தன

2008ம் ஆண்டு, மருத்துவர்கள் எனது இடது மார்பில் 7 கட்டிகளையும், வலது மார்பில் ஒன்றையும் கண்டுபிடித்தன...

2 நிமிட வாசிப்பு
View details

என் மகனின் ஆட்டிசம் நிலையில் அபார முன்னேற்றம்

என் மகன் ஜக்கரி வளர்ந்து வந்த போது அவனுடைய பேச்சில் தாமதம் ஏற்பட்டது வன்முறை நிறைந்தவனாக பல மணி நேரங...

3 நிமிட வாசிப்பு
View details
சப்ஸ்கிரைப்