மன்னா வழங்குவதில் உள்ள ஆசீர்வாதங்கள்

42 நிமிடங்கள்
19 நவம்பர் 2026
பகிர்ந்திடு

“ஒரு நாளுக்கு ஒரு நாள்” என்பது வெறுமனே மற்றொரு பழமொழி அல்ல — அது வேதத்தின் யதார்த்தம். தேவன் வனாந்தரத்தில் இஸ்ரவேலருக்கு மன்னாவை வழங்கிய விதம், தினந்தோறும் புதிய கிருபை, ஞானம் மற்றும் பெலனுக்காக நீங்கள் அவரிடம் செல்ல வேண்டும் என்று அவர் எவ்வாறு விரும்புகிறார் என்பதை வெளிப்படுத்துகிறது. நன்கு அறியப்பட்ட இந்த வேதாகம நிகழ்வை ஜோசப் பிரின்ஸ் விளக்கும்போது, ​​உங்கள் பரலோகத் தகப்பனுக்கு உங்கள் மீதுள்ள மகத்தான அன்பை அந்த “மன்னாவின் பிரமாணம்” எவ்வாறு எடுத்துரைக்கிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள். அவருடைய வார்த்தையைத் தினமும் தியானிப்பதன் மூலம் — அது சிறிய அளவோ அல்லது பெரிய அளவோ எதுவாக இருந்தாலும் — அந்த நாளுக்குத் தேவையான அனைத்தையும் நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை உணர்வீர்கள்! இந்த நிகழ்ச்சியைப் பற்றி
நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது, ஜோசப் பிரின்ஸ் அவர்களால் ஜூலை 29, 2007 அன்று பிரசங்கிக்கப்பட்ட, “மன்னாவை வழங்குவதில் உள்ள ஆசீர்வாதங்கள்”” என்ற பிரசங்கமாகும்.

இதுபோல இன்னும் பல

உங்கள் ஆசீர்வாதத்திற்காக திறக்கப்பட்ட நான்கு சுவிசேஷங்கள் பாகம் 2
42:44

உங்கள் ஆசீர்வாதத்திற்காக திறக்கப்பட்ட நான்கு சுவிசேஷங்கள் பாகம் 2

5 நவம்பர் 2026
View details
உங்கள் ஆசீர்வாதத்திற்காக திறக்கப்பட்ட நான்கு சுவிசேஷங்கள்
42:44

உங்கள் ஆசீர்வாதத்திற்காக திறக்கப்பட்ட நான்கு சுவிசேஷங்கள்

29 அக்டோபர் 2026
View details
உங்களுக்கான வழிந்தோடும் வாழ்க்கை
42:44

உங்களுக்கான வழிந்தோடும் வாழ்க்கை

8 அக்டோபர் 2026
View details
ஞானத்திற்காக ஜெபிப்பதை உங்க முதல் ஜெபமாக வைத்துக்கொள்ளுங்கள்
42:44

ஞானத்திற்காக ஜெபிப்பதை உங்க முதல் ஜெபமாக வைத்துக்கொள்ளுங்கள்

3 செப்டம்பர் 2026
View details
தரிசித்து பேசாமல் விசுவாசித்து பேசிடுங்கள்
42:44

தரிசித்து பேசாமல் விசுவாசித்து பேசிடுங்கள்

27 ஆகஸ்ட் 2026
View details
உங்களுக்கு எதிரான சத்துருவின் யுக்திகளை கண்டறியுங்கள்
42:44

உங்களுக்கு எதிரான சத்துருவின் யுக்திகளை கண்டறியுங்கள்

28 மே 2026
View details
கவனம் சிதறப்பட்ட உலகத்திற்கான பதில்கள்
42:44

கவனம் சிதறப்பட்ட உலகத்திற்கான பதில்கள்

21 மே 2026
View details
வார்த்தையில் இயேசுவை சந்திப்பது எப்படி
42:44

வார்த்தையில் இயேசுவை சந்திப்பது எப்படி

30 ஏப்ரல் 2026
View details
இன்னும்  அதிகமுடையவராக ஆண்டுகொள்ளுதல்
42:44

இன்னும் அதிகமுடையவராக ஆண்டுகொள்ளுதல்

23 ஏப்ரல் 2026
View details
இன்னும்  அதிகமுடையவராக ஆண்டுகொள்ளுதல்
42:44

இன்னும் அதிகமுடையவராக ஆண்டுகொள்ளுதல்

23 ஏப்ரல் 2026
View details
இன்னும் அதிகமானவைகளின் ஆண்டு
42:44

இன்னும் அதிகமானவைகளின் ஆண்டு

9 ஏப்ரல் 2026
View details
உமது உபத்திரவத்தின் மத்தியிலே தேவன் எங்கே இருக்கிறார்?
42:44

உமது உபத்திரவத்தின் மத்தியிலே தேவன் எங்கே இருக்கிறார்?

19 பிப்ரவரி 2026
View details
சப்ஸ்கிரைப்