எடுத்துக்கொள்ளப்படுதலைக் குறித்து நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியவை
எடுத்துக்கொள்ளப்படுதலைக் குறித்து நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியவை
இதன் மூலம் பகிர்ந்திட
சந்தோஷமான எதிர்ப்பார்ப்போடு நோக்கிப்பாருங்கள் ஏனென்றால் நம்முடைய மணவாளனாகிய கிறிஸ்து நமக்காக திரும்ப வருகிறார்! எழுச்சியூட்டும் இந்த செய்தியில், ஜோசப் பிரின்ஸ் அவர்கள் சபை எடுத்துக்கொள்ளப்படுதலை குறித்து கூறி, அதை கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் இருந்து வேறுபிரித்து காண்பித்து ஏன் விசுவாசிகள் இந்த பூமியில் ஏழு வருஷம் மகா உபத்திரவத்தை அனுபவிப்பதில்லை என்று வசனங்களில் இருந்து எடுத்துக் காண்பித்திருக்கிறார். எது உங்களை எடுத்துக்கொள்ளப்படுதலுக்கு தகுதிபடுத்துகிறது என்பதையும் எப்படி இயேசுவின் வருகையை குறித்த நம்பிக்கையின் நிச்சயம் அவரை கனப்படுத்தும் விதமான வாழ்க்கை வாழும்படி சுத்திகரிக்கிறது என்பதை புரிந்துகொள்ளுங்கள். உலகம் இருளாகிக்கொண்டே இருந்தாலும் கூட, நீங்கள் இந்த முக்கியமான செய்தியில் சொல்லப்பட்டிருக்கும் சத்தியத்தை பற்றிகொண்டிருந்தால் உங்கள் இருதயம் கலங்காமல் இருப்பதைக் காண்பீர்கள்.
இந்த நிகழ்ச்சியை பற்றி
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது, எடுத்துக்கொள்ளப்படுதல் – இருளான காலத்தில் உங்கள் நம்பிக்கையின் பாக்கியம் என்று, பிப்ரவரி 22, 2017 அன்று ஜோசப் பிரின்ஸ் பிரசங்கித்த செய்தியாகும்.
இதுபோல இன்னும் பல










