அவருடைய உயிர்த்தெழுதல், மரணத்தின் மீதான எனது வெற்றி
அவருடைய உயிர்த்தெழுதல், மரணத்தின் மீதான எனது வெற்றி
இதன் மூலம் பகிர்ந்திட
உயிர்த்தெழுதல் ஞாயிறு பிரசங்கத்தில், பாஸ்டர் பிரின்ஸ் உங்களுக்காக இயேசு சிலுவையில் செய்த காரியத்தின் வல்லமையையும் அவருடைய உயிர்த்தெழுதலின் முக்கியத்துவத்தையும் பகிர்ந்துகொள்கிறார். பாவம் மற்றும் மரணத்தில் இருந்து உங்களை விடுவிக்குவிதமான தேவனுடைய விருப்பத்தை கவனியுங்கள், அதனை அவர் தமது குமாரன் சிலுவையில் செய்த காரியத்தின் மூலம் நிறைவேற்றினார் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள். தேவன் இயேசுவை மரித்தோரிலிருந்து உயிர்ப்பித்தார் என்ற வெளிப்பாட்டை பற்றிக்கொண்டு கிறிஸ்துவுக்குள் உங்கள் இரட்சிப்பையும் நீதியையும் குறித்த உத்தரவாதத்தை அறிந்து சமாதானத்தை பெற்றுகொள்ளுங்கள். தேவன் செய்த காரியத்தில் நிச்சயமுள்ளவர்களாய் வாழ்க்கையை வாழ துவங்கிடுங்கள், மேலும் உங்கள் வாழ்வில் ஜெயத்தை காண துவங்கிடுங்கள்!
இந்த நிகழ்ச்சியைப் பற்றி
ஜோசப் பிரின்ஸ், ஏப்ரல் 9, 2023 அன்று பிரசங்கித்த அவருடைய உயிர்த்தெழுதல், மரணத்தின் மீதான எனது ஜெயம் என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
இதுபோல இன்னும் பல

அவர் உங்களை குணமாக்கி உங்கள் தேவைகளை சந்திக்க விரும்புகிறார் என்பதை விசுவாசித்திடுங்கள்

தாக்குதலுக்கு உள்ளாகிறீர்களா? – தேவனுடைய கவசத்தை அணிந்து கொள்ளுங்கள்.

மரணம் தோற்க்கடிக்கப்பட்டது (புனித வெள்ளி வார இறுதி நிகழ்ச்சி 2025)

கிறிஸ்துவுக்கு இடம் கொடுங்கள் (கிறிஸ்மஸ் சிறப்பு நிகழ்ச்சி 2024) | ஜோசப் பிரின்ஸ் | நியூ கிரியேஷன் டிவி
























