கிறிஸ்துவுக்கு இடம் கொடுங்கள் (கிறிஸ்மஸ் சிறப்பு நிகழ்ச்சி 2024) | ஜோசப் பிரின்ஸ் | நியூ கிரியேஷன் டிவி
கிறிஸ்துவுக்கு இடம் கொடுங்கள் (கிறிஸ்மஸ் சிறப்பு நிகழ்ச்சி 2024) | ஜோசப் பிரின்ஸ் | நியூ கிரியேஷன் டிவி
இதன் மூலம் பகிர்ந்திட
கிறிஸ்மஸ். உலகம் முழுசும் அதிகமா கொண்டாடப்படுற விடுமுறை நாட்களில் ஒன்னு. கொண்டாட்டங்களுக்கு நடுவுல இந்த காலத்துக்கான காரணத்தை நாம மறந்துட்டோமா? இந்த மனச கவர்ற பிரசங்கத்துல, ஜோசப் பிரின்ஸ் இயேசுவின் பிறப்பின் சம்பவம் மூலமா மனுஷனுக்கான தேவனோட மீட்பின் திட்டத்தை வெளிப்படுத்துறப்ப பிதாவின் அன்ப மறுபடியும் உணருங்க. நீங்க கிறிஸ்துவ உங்க வாழ்க்கையின் மையமா வைக்கிறப்ப உங்க வாழ்க்கைல எல்லா பகுதிலயும் எப்படி நீங்க சமாதானத்தையும் பரிபூரணத்தையும் வெற்றியையும் அனுபவிக்கலாம்னு கண்டுபிடிங்க. நீங்க எதை எதிர்கொண்டாலும் சரி, உங்க குடும்ப பிரச்சனையோ, பணப்பிரச்சனையோ இல்ல திருமண வாழ்க்கை பிரச்சனையோ அதை பொருட்படுத்தாம, இயேசு உங்களுக்காக விஷயங்களை எப்படி மாத்துறார்ங்கிறத நீங்க பார்க்கிறப்ப இந்த பிரசங்க மூலமா உற்சாகப்படுத்தப்படுவீங்க. நீங்க செய்ய வேண்டியது எல்லாமே, இன்னைக்கு உங்க வாழ்க்கைல அவருக்கு இடம் தர்றது மட்டும்தான்!
இந்த நிகழ்ச்சியைப் பற்றி
ஜோசப் பிரின்ஸ் டிசம்பர் 24, 2023 அன்று பிரசங்கித்த கிறிஸ்துவுக்கு இடம் கொடுங்கள் என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
இதுபோல இன்னும் பல

தாக்குதலுக்கு உள்ளாகிறீர்களா? – தேவனுடைய கவசத்தை அணிந்து கொள்ளுங்கள்.

மரணம் தோற்க்கடிக்கப்பட்டது (புனித வெள்ளி வார இறுதி நிகழ்ச்சி 2025)


























