சரியானதை விசுவாசியுங்கள் சரியானபடி வாழ்ந்திடுங்கள்
சரியானதை விசுவாசியுங்கள் சரியானபடி வாழ்ந்திடுங்கள்
இதன் மூலம் பகிர்ந்திட
இயேசுவின் இரத்தத்தினால் உண்டான புது உடன்படிக்கையை எப்படி செயல்படுத்த துவங்குவது என்றும் அவர் உங்களுக்காக பெற்றுதந்த பரிபூரண ஜீவனில் வாழ்வது என்றும் அறிந்துகொள்ள விரும்புகிறீர்களா? வெளிப்பாடு நிறைந்த இந்த பிரசங்கத்தில், பாஸ்டர் பிரின்ஸ் அவர்கள் இந்த கடைசி காலத்திலும் எப்படி விசுவாசிகள் ஜெயமுள்ள வாழ்க்கை வாழும்படியாக கர்த்துடைய சிலுவை மரணம் வழி செய்திருக்கிறது என்பதை பரிந்து கொள்கிறார். கிருபையின் புது உடன்படிக்கையின் சத்தியத்தில் வாழ்வதன் முக்கியத்துவத்தை நீங்கள் பற்றிகொள்ளும்போது, சரியானபடி வாழ நீங்கள் பெலப்படுத்தப்படுவதையும், வாழ்வின் முழுமையை அனுபவித்து வாழ்வதையும், எதிராளியின் மீதும், பற்றாக்குறையின் மீதும் அழிவிற்கு ஏதுவான பழக்கத்தையும் வென்று வாழும் விதத்தை அறிந்திடுவீர்கள்.
இந்த நிகழ்ச்சியைப் பற்றி
ஜோசப் பிரின்ஸ் மே 19, 2024 அன்று பிரசங்கித்த சரியாயனதை விசுவாசித்து சரியானபடி வாழ்வது என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
இதுபோல இன்னும் பல



















