இழந்த காலத்தையும் வீணாக்கின வருடங்களையும் திருப்பிக்கொள்ளுதல்
இழந்த காலத்தையும் வீணாக்கின வருடங்களையும் திருப்பிக்கொள்ளுதல்
இதன் மூலம் பகிர்ந்திட
ஆவியில் நிறைந்த வாழ்க்கை என்பது நல்ல விஷயங்களையும் திருப்தியான நாட்களை கொண்டது, கடினமான காலங்கள் ஒரு ஊடுருவுகிற அனுபத்தோடு முற்றுபெறும் இழந்த நேரங்கள் மீட்கப்படும்! உற்சாகமூட்டும் கண்களை திறக்ககூடிய இந்த செய்தியில், நீங்க நீடித்து வாழ்வதற்கும் ஆவியினால் நிறைந்தவர்களாய் வாழ்வதற்குமான தேவனுடைய சித்தத்தை அறிந்துகொள்ளுங்கள். உங்களுடைய அன்றாட வாழ்வில் ஆவியில் நிறைந்தவர்களாய் இருப்பதற்கான அடிப்படை திறவுகோல்களை கற்றுக்கொள்ளுங்கள் – உங்கள் சவால் நிறைந்த சூழ்நிலையின் மத்தியில் கர்த்தராகிய இயேசுவை துதித்து ஆராதிக்க கற்றுக்கொள்ளுங்கள் – உங்கள் தீங்கு நாட்களுக்கு மேலாக உங்களுடைய சிறந்த நல்ல நாட்களை காணுங்கள்.
இந்த நிகழ்ச்சியைப் பற்றி
ஜோசப் பிரின்ஸ், ஆகஸ்ட் 13, 2023 அன்று பிரசங்கித்த ஆவியினால் நிறைந்திருக்கும் வாழ்க்கைக்கான திறவுகோல்கள் என்ற பிரசங்கத்தை பார்த்து கொண்டு இருக்கிறீர்கள்.
இதுபோல இன்னும் பல











