உங்கள் இருதயத்தைக் காத்துக்கொள்வது எப்படி
உங்கள் இருதயத்தைக் காத்துக்கொள்வது எப்படி
இதன் மூலம் பகிர்ந்திட
நீங்கள் எப்போதாவது உங்கள் வாழ்க்கையில் எல்லாம் சிதைந்துவிடுவது போன்ற பிரச்சனைக்குள் அகப்பட்டிருப்பதை உணர்ந்திருக்க, ஏன் அப்படி நடக்கிறதென்று அறியாதிருந்திருக்கிறீர்களா? இந்த செய்தியில், பாஸ்டர் பிரின்ஸ் அப்படிப்பட்ட நிறைய பிரட்சனைகளுக்கு ஆணிவேர் ஆவிக்குரியவைகளாய் இருக்கிறதென்பதை காண்பித்து தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை தரித்துக்கொண்டவர்களாய் எப்படி சத்துருவின் தாக்குதலுக்கு நம்மை காத்துக்கொள்ள முடியும் என்று பகிர்ந்திட இருக்கிறார். இந்த சர்வாயுதவர்க்கத்தின் ஒவ்வொரு பகுதியின் அடையாளங்களை கற்றுக்கொள்ளுங்கள் அவை எப்படி பிரட்சனைகளுக்கு இடையில் நீங்கள் ஸ்திரப்பட்டவர்களாய் நின்று ஜெயத்தை பெறுவதெனவும் அறிந்துகொள்ளுங்கள். நீங்கள் உடல்நல குறைவை எதிர்கொண்டிருந்தாலோ அல்லது உறவுகளில் சண்டைகள் இருந்தாலோ, உங்கள் வாழ்விற்கான தேவனுடைய வார்த்தையை பற்றிக்கொண்டு உங்களுக்கான ஊடுருவலை எதிர்நோக்கி இருங்கள்!
இந்த நிகழ்ச்சியைப் பற்றி
ஜோசப் பிரின்ஸ் அக்டோபர் 22, 2023 அன்று பிரசங்கித்த தீங்கு நாளில் தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை அணிந்து கொள்ளுங்கள் – பாகம் 2 என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
இதுபோல இன்னும் பல

உங்கள் வாழ்க்கையில் தேவனின் வல்லமையை திறந்திடுங்கள் — கேளுங்கள், நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்










