உள்ளிருக்கும் அபிஷேகத்தை பின்பற்றுங்கள்

69 நிமிடங்கள்
20 ஜூன் 2024
பகிர்ந்திடு

வேதாகமத்தில் யோசேப்பு மற்றும் சிம்சோனைப் போல தேவனுடைய ஞானத்திலும், வெளிப்பாட்டிலும், கர்த்தருடைய புயத்திலும் நிற்கும்படியாக விரும்புகிறீர்களா? எதற்காக என்பதை பாஸ்டர் பிரின்ஸ் அவர்கள் பலதரப்பட்ட விதங்களில் பரிசுத்த ஆவியானவர் வெளிப்படுவதையும் அவருடைய வரங்களையும் பற்றி பகிர்ந்துகொள்வதில் இருந்து அறிந்துகொண்டு நீங்கள் எப்படி மிகப்பெரிய காரியங்களை செய்திட பெலன்பெறலாம் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள். உங்களுக்குள் இருக்கும் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தை பின்தொடருவதை நீங்கள் கற்றுகொள்ளும்போது, நீங்கள் கிறிஸ்துவுக்குள் நிலைத்திருப்பதோடு, அவருடைய திராட்சை செடியின் வாழ்வில் இருக்கும் பரிபூரணத்தையும் அனுபவிப்பீர்கள்.
இந்த நிகழ்ச்சியைப் பற்றி
ஜோசப் பிரின்ஸ் ஏப்ரல் 14,2024 அன்று பிரசங்கித்த “”உள்ளிருக்கும் அபிஷேகத்தை பின்பற்றுங்கள்”” என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

இதுபோல இன்னும் பல

அந்நிய பாஷையில் ஜெபம் செய்வதின் நன்மைகள்
01:09:58

அந்நிய பாஷையில் ஜெபம் செய்வதின் நன்மைகள்

15 அக்டோபர் 2025
View details
உங்களுடைய சரீரத்தை சீர்படுத்தும் ஜெபம்
01:09:58

உங்களுடைய சரீரத்தை சீர்படுத்தும் ஜெபம்

17 ஜூலை 2025
View details
நீங்க சொல்லும் வார்த்தையின் வல்லமை
01:09:58

நீங்க சொல்லும் வார்த்தையின் வல்லமை

15 பிப்ரவரி 2024
View details
ஒவ்வொரு சூழ்நிலையிலும் கிரியை செய்திடும் ஜெபம்
01:09:58

ஒவ்வொரு சூழ்நிலையிலும் கிரியை செய்திடும் ஜெபம்

1 பிப்ரவரி 2024
View details
இனி மனவிளையாட்டுகள்  இல்லை
01:09:58

இனி மனவிளையாட்டுகள் இல்லை

25 ஜனவரி 2024
View details
வாழ்க்கை அர்த்தமற்றதாக தோன்றும்போது
01:09:58

வாழ்க்கை அர்த்தமற்றதாக தோன்றும்போது

11 ஜனவரி 2024
View details
சப்ஸ்கிரைப்