தாராளமாக மன்னிப்பதே அவருடைய வழியாகும்

83 நிமிடங்கள்
5 பிப்ரவரி 2026
பகிர்ந்திடு

பைபிள் “தேவனுடைய வழிகள் நம்முடைய வழிகளை விட உயர்ந்திருக்கிறது” என்று சொல்லும்போது, அதன் உண்மையான அர்த்தம் என்ன என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இந்த மனதைத் தொடும் செய்தியில், பாஸ்டர் பிரின்ஸ் இந்த வசனத்தின் உண்மையான பின்னணியை விளக்கி, இது தேவனுடைய இரக்கங்கள் மற்றும் அவருடைய மன்னிப்பின் குணத்தைப் பற்றிய ஒரு வல்லமையான வெளிப்பாடு என்பதை வெளிப்படுத்துகிறார். மன்னிப்பது மட்டுமல்லாமல், தாராளமாக மன்னிக்கும் உங்கள் பரலோகத் தந்தையின் மென்மையான இருதயத்தை நீங்கள் காண்பீர்கள். மேலும், இயேசு பேதுருவை புதுப்பித்த வேதாகமச் சம்பவத்தின் மூலம், கர்த்தர் நம்முடைய தோல்விகளில் நம்மை எப்படிச் சந்திக்கிறார், கிருபையால் நம்மை எப்படி புதுப்பிக்கிறார், மேலும் உண்மையான சுதந்திரம், பரிசுத்தம் மற்றும் மாற்றத்தில் நடப்பதற்கு நமக்கு எப்படி வல்லமையளிக்கிறார் என்பதைக் கண்டுகொள்வீர்கள்.
இந்த நிகழ்ச்சியைப் பற்றி
ஜோசப் பிரின்ஸ் நவம்பர் 2, 2025 அன்று பிரசங்கித்த தாராளமாக மன்னிப்பதே அவருடைய வழியாகும் என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

இதுபோல இன்னும் பல

தெய்வீக ஆரோக்கியத்தை நோக்கி போஜனம் பண்ணுங்கள்
01:23:13

தெய்வீக ஆரோக்கியத்தை நோக்கி போஜனம் பண்ணுங்கள்

15 அக்டோபர் 2026
View details
பரிசுத்தமாய் வாழ்வதற்கான உரிமமும் பாவம் செய்வதற்கான உரிமமும்
01:23:13

பரிசுத்தமாய் வாழ்வதற்கான உரிமமும் பாவம் செய்வதற்கான உரிமமும்

13 ஆகஸ்ட் 2026
View details
மன அழுத்தம் மற்றும் குற்ற உணர்வை வென்று ஆளுகை செய்யுங்கள்
01:23:13

மன அழுத்தம் மற்றும் குற்ற உணர்வை வென்று ஆளுகை செய்யுங்கள்

14 மே 2026
View details
இன்னும்  அதிகமுடையவராக ஆண்டுகொள்ளுதல்
01:23:13

இன்னும் அதிகமுடையவராக ஆண்டுகொள்ளுதல்

23 ஏப்ரல் 2026
View details
இன்னும்  அதிகமுடையவராக ஆண்டுகொள்ளுதல்
01:23:13

இன்னும் அதிகமுடையவராக ஆண்டுகொள்ளுதல்

23 ஏப்ரல் 2026
View details
தாக்குதலுக்கு உள்ளாகிறீர்களா?  – தேவனுடைய  கவசத்தை அணிந்து கொள்ளுங்கள்.
01:23:13

தாக்குதலுக்கு உள்ளாகிறீர்களா? – தேவனுடைய கவசத்தை அணிந்து கொள்ளுங்கள்.

12 மார்ச் 2026
View details
பாவத்தின் அடிமைத்தனத்தை முறியடியுங்கள்
01:23:13

பாவத்தின் அடிமைத்தனத்தை முறியடியுங்கள்

26 பிப்ரவரி 2026
View details
உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு மேலான அவருடைய அளவற்ற அன்பு
01:23:13

உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு மேலான அவருடைய அளவற்ற அன்பு

29 ஜனவரி 2026
View details
இயேசுவை பார்ப்பதன் மூலம் மறுரூபமாக்கப்படுங்கள்
01:23:13

இயேசுவை பார்ப்பதன் மூலம் மறுரூபமாக்கப்படுங்கள்

25 டிசம்பர் 2025
View details
நீங்கள் நினைப்பதை விட அதிகமாக மன்னிக்கப்பட்டவர்
01:23:13

நீங்கள் நினைப்பதை விட அதிகமாக மன்னிக்கப்பட்டவர்

20 நவம்பர் 2025
View details
இளைப்பாறுதலையும் புத்துணர்வையும் அருளும் ஜெபம்
01:23:13

இளைப்பாறுதலையும் புத்துணர்வையும் அருளும் ஜெபம்

29 அக்டோபர் 2025
View details
கடினமான நாளை மேம்படுத்துவது எப்படி?
01:23:13

கடினமான நாளை மேம்படுத்துவது எப்படி?

3 ஜூலை 2025
View details
உங்கள் ஜெப வாழ்க்கையை மேம்படுத்தும் சத்தியங்கள்
01:23:13

உங்கள் ஜெப வாழ்க்கையை மேம்படுத்தும் சத்தியங்கள்

5 ஜூன் 2025
View details
விசுவாசம் போராட்டமாக உணரப்படும்போது
01:23:13

விசுவாசம் போராட்டமாக உணரப்படும்போது

22 மே 2025
View details
உங்கள் மன்னிப்பின் மேல் நம்பிக்கை வையுங்கள்
01:23:13

உங்கள் மன்னிப்பின் மேல் நம்பிக்கை வையுங்கள்

15 மே 2025
View details
அமைதியற்ற நேரங்களில் உங்கள் ஆத்துமாவிற்கு ஓய்வு
01:23:13

அமைதியற்ற நேரங்களில் உங்கள் ஆத்துமாவிற்கு ஓய்வு

9 ஜனவரி 2025
View details
பரிசுத்த ஆவியினால் நடத்தப்படுது எப்படி
01:23:13

பரிசுத்த ஆவியினால் நடத்தப்படுது எப்படி

12 டிசம்பர் 2024
View details
சரியானதை விசுவாசியுங்கள் சரியானபடி வாழ்ந்திடுங்கள்
01:23:13

சரியானதை விசுவாசியுங்கள் சரியானபடி வாழ்ந்திடுங்கள்

25 ஜூலை 2024
View details
வெளியே அலுவலாயும் உள்ளே இளைப்பாறுதலோடும் இருத்தல்
01:23:13

வெளியே அலுவலாயும் உள்ளே இளைப்பாறுதலோடும் இருத்தல்

18 ஜூலை 2024
View details
சப்ஸ்கிரைப்