இன்றைக்கு பிள்ளைகளை வளர்ப்பதற்கான சத்தியங்கள்

67 நிமிடங்கள்
9 மே 2024
பகிர்ந்திடு

எப்போதாவது எங்கள் பிள்ளைகளை கர்த்தருடைய வழியில் வளர்ப்பது எப்படி என்றும் அவர்களுக்கு தேவனுடைய கிருபைகளை எப்படி போதிப்பது என்றும் யோசித்திருக்கிறீர்களா? இந்த வெளிப்பாடு நிறைந்த செய்தியில், பாஸ்டர் பிரின்ஸ் இளம் தலைமுறையினருக்கான தேவனுடைய இருதயத்தை வெளிப்படுத்துகிறார் மேலும் வேதாகமத்தில் இருந்து பிள்ளை வளர்ப்பை குறித்த மூன்று வல்லமையான சத்தியங்களை கூறுகிறார். இளைப்பாறுதலுள்ள பிள்ளை வளர்ப்பிற்கான இரகசியங்களையும் தேவனுக்கடுத்தவைகளில் பிள்ளைகளை எப்படி உயிரோட்டமுள்ளவர்களாக வைப்பதற்கான நடைமுறை யுக்திகளையும் அறிந்து அவர்களுக்காக நம்முடைய கர்த்தராகிய இயேசு வைத்திருக்கும் பரிபூரண ஜீவனில் நடக்கச் செய்வதைக் கற்றுக்கொள்ளுங்கள்! பிரியமானவர்களே, உங்கள் பிள்ளைகளின் வாழ்விலும் அவர்களுடனான உங்கள் உறவியிலும் மரித்துப் போன நிலையை நம்முடைய தேவன் எப்படி உயிர்ப்பிக்கிறார் என்பதை அறிந்து உற்சாகப்படுங்கள்!
இந்த நிகழ்ச்சியைப் பற்றி
ஜோசப் பிரின்ஸ் மார்ச் 3, 2024 அன்று பிரசங்கித்த இன்றைக்கு பிள்ளைகளை வளர்ப்பதற்கான சத்தியங்கள் என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

இதுபோல இன்னும் பல

நடைமுறை திருமணம் மற்றும் உறவுமுறையின் உண்மைகள்
01:07:23

நடைமுறை திருமணம் மற்றும் உறவுமுறையின் உண்மைகள்

15 ஜனவரி 2026
View details
இனி மரண பயமில்லை
01:07:23

இனி மரண பயமில்லை

18 செப்டம்பர் 2025
View details
சோதனைக்கு எதிரான போராட்டத்தில் ஜெயம் பெறுங்கள்
01:07:23

சோதனைக்கு எதிரான போராட்டத்தில் ஜெயம் பெறுங்கள்

10 அக்டோபர் 2024
View details
உங்கள் அழைப்பையும் பாகத்தையும் உரிமைபாராட்டுங்கள்
01:07:23

உங்கள் அழைப்பையும் பாகத்தையும் உரிமைபாராட்டுங்கள்

5 செப்டம்பர் 2024
View details
சப்ஸ்கிரைப்