சோதனைக்கு எதிரான போராட்டத்தில் ஜெயம் பெறுங்கள்

79 நிமிடங்கள்
10 அக்டோபர் 2024
பகிர்ந்திடு

சோதிக்கப்படுதலில் போராடிக்கொண்டு இருக்கிறீர்களா? கிறிஸ்தவராக உங்கள் நடக்கையில தவறுவதினால் சோர்ந்துபோயிருக்கிறீர்களா? இந்த வல்லமையான செய்தியில் ஜெயத்திற்கான திறவுகோலை அறிந்துகொள்ளுங்கள். பாவத்தை மேற்கொள்வது எப்படி என்று கற்றுக்கொள்ளுங்கள், அது உங்களுடைய சுயபெலத்தலோ சுய முயற்சியாலோ முடியாது, இயேசுவின் செய்து முடிக்கப்பட்ட கிரியையில் இளைப்பாறி நீங்கள் பாவத்திற்கு மறித்து அவருக்குள் பிழைத்திருப்பதை எண்ணிக்கொள்ளுங்கள். தேவன் உங்களுக்கு எப்படி ஏற்கனவே பதில் தந்துவிட்டார் என்பதை அறிந்து அவருடைய அன்பும் கிருபையும் உடையவர்களால் எப்படி பாவத்தையும் சோதனைகளையும் எதிர்கொள்வது என்று அறிந்து தொடர்ந்து வாழ்க்கையில் இருந்து அவற்றை அகற்றிடுங்கள்.

இந்த நிகழ்ச்சியைப் பற்றி
ஜோசப் பிரின்ஸ் ஆகஸ்ட் 4, 2024 அன்று பிரசங்கித்த சோதனைக்கு எதிரான போராட்டத்தில் ஜெயம் பெறுங்கள் என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

இதுபோல இன்னும் பல

நடைமுறை திருமணம் மற்றும் உறவுமுறையின் உண்மைகள்
01:19:43

நடைமுறை திருமணம் மற்றும் உறவுமுறையின் உண்மைகள்

15 ஜனவரி 2026
View details
இனி மரண பயமில்லை
01:19:43

இனி மரண பயமில்லை

18 செப்டம்பர் 2025
View details
உங்கள் அழைப்பையும் பாகத்தையும் உரிமைபாராட்டுங்கள்
01:19:43

உங்கள் அழைப்பையும் பாகத்தையும் உரிமைபாராட்டுங்கள்

5 செப்டம்பர் 2024
View details
இன்றைக்கு பிள்ளைகளை வளர்ப்பதற்கான சத்தியங்கள்
01:19:43

இன்றைக்கு பிள்ளைகளை வளர்ப்பதற்கான சத்தியங்கள்

9 மே 2024
View details
சப்ஸ்கிரைப்