உங்கள் அழைப்பையும் பாகத்தையும் உரிமைபாராட்டுங்கள்

87 நிமிடங்கள்
5 செப்டம்பர் 2024
பகிர்ந்திடு

உங்கள் வாழ்விற்கான தேவனுடைய அழைப்பையும் உங்கள் பாகத்த்தின் பரிபூரணத்தில் அடியெடுத்து வைக்க விரும்பியும் எப்படி செய்வது என்று அறியாமல் இருக்கிறீர்களா? நீங்க மிகுந்த அலுவல் நிறைந்தவர்களாகவும் தேவனோடு நேரத்தை செலவிட்டு உங்கள் வாழ்விற்கான அவருடைய நோக்கத்தை அறிந்துகொள்ளவது கடினமாகவும் காணப்படுகிறதா? அப்படியானால் இன்றைய இக்கட்டான உலகில் கடுமையான சூழ்நிலைகளில் எப்படி தேவனோடு நேரத்தை செலவிடுவது என்றும், அவருடைய கண்ணோட்டத்தின் படி பார்ப்பது என்றும், நம்முடைய வாழ்வின் நிலைகளில் அவரை எப்படி நிறுத்துவது என்றும் இந்த வல்லமையான செய்தியின் மூலம் கேட்டு அறிந்துகொள்ளுங்கள். உங்கள் மனமும் இருதயமும் தேவனால் நிறைந்திருக்கும்போது இளம் மேயப்பனான தாவீதை போல உங்களுக்கு முன்பாக இருக்கும் இராட்சதனை வீழ்த்துவதும் உங்களுக்கான தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதும் சாத்தியம் என்பதை அறிந்துகொள்வீர்கள்!

இந்த நிகழ்ச்சியைப் பற்றி
ஜோசப் பிரின்ஸ் ஜூன் 30, 2024 அன்று ஜோசப் பிரின்ஸ் அவர்கள் உங்கள் அழைப்பையும் பாகத்தையும் உரிமைப்பாராட்டுங்கள் என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

இதுபோல இன்னும் பல

நடைமுறை திருமணம் மற்றும் உறவுமுறையின் உண்மைகள்
01:27:11

நடைமுறை திருமணம் மற்றும் உறவுமுறையின் உண்மைகள்

15 ஜனவரி 2026
View details
இனி மரண பயமில்லை
01:27:11

இனி மரண பயமில்லை

18 செப்டம்பர் 2025
View details
சோதனைக்கு எதிரான போராட்டத்தில் ஜெயம் பெறுங்கள்
01:27:11

சோதனைக்கு எதிரான போராட்டத்தில் ஜெயம் பெறுங்கள்

10 அக்டோபர் 2024
View details
இன்றைக்கு பிள்ளைகளை வளர்ப்பதற்கான சத்தியங்கள்
01:27:11

இன்றைக்கு பிள்ளைகளை வளர்ப்பதற்கான சத்தியங்கள்

9 மே 2024
View details
சப்ஸ்கிரைப்