இனி மரண பயமில்லை

76 நிமிடங்கள்
18 செப்டம்பர் 2025
பகிர்ந்திடு

உங்களால் முடிந்த அளவு பிரயாசப்பட்டும் ஏன் எதுவும் நீங்கள் விரும்புவது போல நடப்பதில்லை என்று நினைத்திருக்கிறீர்களா? வல்லமை நிறைந்த இந்த செய்தியில், பாஸ்டர் பிரின்ஸ் அவர்கள் அதற்கான திறவுகோல் கடின உழைப்பு அல்ல, நீங்கள் கிறிஸ்துவுக்குள் ஏற்கனவே முழுமையாக நீதிமானாக இருக்கிறீர்கள் என்பதை புரிந்துகொள்வதில் இருக்கிறதென்பதை விளக்குகிறார். இயேசுவின் முடிக்கப்பட்ட கிரியையானது எப்படி உங்களை அவமானம் வெட்கம் பயம், மரண பயத்திலிருந்து விடுதலையாக்கினது என்பதை அறிந்துகொள்ளுங்கள். உங்களுக்கான உங்க இரட்சகரின் இருதயத்தை புதிய கண்ணோட்டத்தில் கண்டு அவர் எவ்வாறு உங்கள் சூழ்நிலைக்குள் அடியெடுத்து வைத்து உங்கள் யுத்தங்களை செய்து உங்களை போராட்டத்தின் மத்தியில் அதை கடந்துவர செய்கிறார் என்பதை காணுங்கள்!

இந்த நிகழ்ச்சியை பற்றி
ஜோசப் பிரின்ஸ் ஜூன் 22, 2025 அன்று பிரசங்கித்த இனி மரண பயமில்லை என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

இதுபோல இன்னும் பல

நடைமுறை திருமணம் மற்றும் உறவுமுறையின் உண்மைகள்
01:16:09

நடைமுறை திருமணம் மற்றும் உறவுமுறையின் உண்மைகள்

15 ஜனவரி 2026
View details
சோதனைக்கு எதிரான போராட்டத்தில் ஜெயம் பெறுங்கள்
01:16:09

சோதனைக்கு எதிரான போராட்டத்தில் ஜெயம் பெறுங்கள்

10 அக்டோபர் 2024
View details
உங்கள் அழைப்பையும் பாகத்தையும் உரிமைபாராட்டுங்கள்
01:16:09

உங்கள் அழைப்பையும் பாகத்தையும் உரிமைபாராட்டுங்கள்

5 செப்டம்பர் 2024
View details
இன்றைக்கு பிள்ளைகளை வளர்ப்பதற்கான சத்தியங்கள்
01:16:09

இன்றைக்கு பிள்ளைகளை வளர்ப்பதற்கான சத்தியங்கள்

9 மே 2024
View details
சப்ஸ்கிரைப்