நோக்கம் நிறைந்த வாழ்க்கை வாழ்வது எப்படி
வாழ்க்கைக்கான அர்த்தத்தை பத்தி எப்பவாவது யோசித்திருக்கீங்களா? நீங்க பின்தொடர நினைக்கிற விஷயங்களை ஏன் செய்றீங்கன்னு யோசித்திருக்கீங்களா? ஐசுவரியம், அங்கீகாரம், கனம், சாதனைகள்… இதெல்லாம் உங்களை திருப்திபடுத்த முடியுமா? இல்லன்னா, வேறேன்ன இருக்கு? வெளிப்படுத்தல் நிறைந்த இந்த பிரசங்கத்தில், பிரசங்கி புத்தகத்தில் இருந்து உலக கவலைகள் நிறைந்த ஒரு வாழ்க்கை வாழ்றது பயனற்றது என்பதையும் மெய்யான நிறைவை கொண்ட வாழக்கை வாழ்வதற்கான பதில்களையும் நாம பார்க்க போறோம். ஜெயமுள்ள வாழ்க்கை வாழ்வது எப்படி என்பதை கற்றுக்கொள்ளுங்கள், உபத்திரவத்தையும் சந்தோஷமா எதிர்கொள்ளலாம், உங்களுக்கான தேவ அன்பில் நங்கூரம் போட்டவன்களா அவரை மையமாக கொண்ட வாழ்க்கையை வாழ கத்துக்கோங்க.
இந்த நிகழ்ச்சியைப் பற்றி
ஜோசப் பிரின்ஸ் செப்டம்பர் 17, 2023 அன்று பிரசங்கித்த சூரியனுக்கு மேலான வாழ்க்கை வாழ்தல் என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.