தைரியமான ஆவிக்குரிய வாழ்க்கைக்கான இரண்டு இரகசியங்கள்
தைரியமான ஆவிக்குரிய வாழ்க்கைக்கான இரண்டு இரகசியங்கள்
இதன் மூலம் பகிர்ந்திட
வாழ்க்கை கடினமாகி, ஒரு இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ளும்போது, நீங்கள் தேவனிடம் ஒரு அற்புதத்தைக் கேட்கிறீர்களா, அல்லது சரியான முடிவை எடுக்க ஞானத்தைத் தேடுகிறீர்களா? இந்தப் பிரசங்கத்தில், கிறிஸ்துவில், ஒவ்வொரு நாளும் தேவனுடைய வல்லமையிலும் தேவனுடைய ஞானத்திலும் நாம் எவ்வாறு நடக்க முடியும் என்பதை பாஸ்டர் பிரின்ஸ் வெளிப்படுத்துகிறார். சிலுவையின் முடிக்கப்பட்ட வேலையிலிருந்து ஒவ்வொரு ஆசீர்வாதமும் எவ்வாறு கடந்து வருகிறது என்பதையும், பிரசங்கிக்கப்படும் வார்த்தை எவ்வாறு தேவன் தம்முடைய வல்லமையையும் ஞானத்தையும் நம் வாழ்வில் வெளியிடப் பயன்படுத்தும் வழிகளில் ஒன்றாகும் என்பதையும் கண்டு கொள்வீர்கள். எனவே, நாம் அதில் மூழ்கி, புத்துணர்ச்சியுடனும், வாழ்க்கையை வழிநடத்தவும், சவால்களை சமாளிக்கவும் தயாராகவும் இருப்போம்.
இந்த நிகழ்ச்சியைப் பற்றி
ஜோசப் பிரின்ஸ் ஆகஸ்ட் 17, 2025 அன்று பிரசங்கித்த அவருடைய வல்லமையையும் ஞானத்தையும் பெறுங்கள் என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
இதுபோல இன்னும் பல

உங்கள் வாழ்க்கையில் தேவனின் வல்லமையை திறந்திடுங்கள் — கேளுங்கள், நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்

தாக்குதலுக்கு உள்ளாகிறீர்களா? – தேவனுடைய கவசத்தை அணிந்து கொள்ளுங்கள்.

மரணம் தோற்க்கடிக்கப்பட்டது (புனித வெள்ளி வார இறுதி நிகழ்ச்சி 2025)

கிறிஸ்துவுக்கு இடம் கொடுங்கள் (கிறிஸ்மஸ் சிறப்பு நிகழ்ச்சி 2024) | ஜோசப் பிரின்ஸ் | நியூ கிரியேஷன் டிவி



















