தேவனுடைய கிருபையின் ஒரு புதிய அனுபவம் வேண்டுமா?
இப்பொழுது பதிவு செய்யுங்கள்.
எங்களோட ஒரு பத்து நாள் பயணம் மூலமா தேவனுடைய கிருபைக்குள் மூழ்குங்கள்!
உங்களோட ஈமெயிலுக்கு அனுப்பப்படுற பத்து சிறிய, ஆனா வல்லமையான தினசரி உத்வேக செய்திகளின் மூலமா உங்க இதயம் தேவனோட கிருபையை பற்றிய ஊக்கமளிக்கிற மற்றும் மகிமையான செய்திகளால் புதுசா நிரப்பப்படும்.
தினமும் நீங்க இந்த சிறு சிறு விஷயங்களை வாசிக்கிறப்ப, நீங்க சோர்வுல இருந்து விடுவிக்கப்பட்டு தேவனோட வார்த்தையால புத்துணர்ச்சி பெறுவீங்க. மேலும் தேவன் உங்களுக்கு எவ்வளவு ஆதரவா இருக்கார்ங்கிறதையும் உங்க வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதிலயும் அவரோட கிருபை எவ்வாறு செயல்படுதுங்கிறதையும் நீங்க மறுபடியும் தெரிஞ்சுப்பீங்க.
ஒவ்வொரு தினசரி வாசிப்பும் உங்களுக்கு தருவது:
- இன்றைய வேத வசனம்: உங்க மேலுள்ள தேவனுடைய அன்பு மற்றும் கிருபையின் நிச்சயத்தின் மேல் உங்க இதயத்தை நிலை நிறுத்த விசுவாசத்தை வளர்க்கும் ஒரு வார்த்தை.
- இன்றைய பகுதி: தேவனோட அற்புதமான கிருபையை பற்றிய ஒரு முக்கியமான சத்தியம், உங்க வாழ்க்கைல அவரோட சமாதானத்தையும், விடுதலையையும், புதுப்பித்தலயும் கொண்டுவரும்.
- இன்றைய சிந்தனை: உங்க மேல இருக்கும் தேவனோட நன்மையின் மேல் உங்க மனசு ஒருமுகப்படுத்த அன்றைய நாளுக்கான ஒரு ஊக்கமளிக்கும் சிந்தனை.
- இன்றைய ஜெபம்: உங்களோட பரலோக பிதா உங்க கூட கொண்டிருக்க விரும்பும் நெருக்கத்தை வெளிப்படுத்த ஒரு மனப்பூர்வமான மற்றும் வல்லமையான ஜெபம்.
எங்க செய்தி மடல்களுக்கு பதிவு செஞ்சு இந்த பிரத்தியேக கருவியையும் உங்க இன்பாக்ஸ்ல இருக்கிற மற்ற விசுவாசத்தை அதிகரிக்கும் விஷயங்களையும் இப்பவே பெறுங்கள்!